வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வர கோரிக்கை
Priyankara jayaratne
Forin ministry
Nimal sripala de silva
By Steephen
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சை உடனடியாக தொழில் அமைச்சின் கீழ் இருந்து விடுவித்து அதனை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வருமாறு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ராஜாங்க அமைச்சு இதுவரை தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வந்தது.
எனினும் கடந்த காலத்தில் தொழில் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கு இடையில் பாரதூரமான பிரச்சினையான நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாகத் தனது இராஜாங்க அமைச்சை, நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான தொழில் அமைச்சின் கீழ் இணைக்க வேண்டாம் என பிரியங்கர ஜயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US