நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்களைச் சுடுமாறு உத்தரவிட்ட அரசியல்வாதி: எஸ்.பி. திஸாநாயக்க தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Podujana Peramuna SL Protest
By Rakesh Mar 09, 2023 11:57 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரியூட்டியவர்களை விரட்டுமாறும், அவர்களைச் சுடுமாறும் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்துக்கு உத்தரவிட்டார், ஆனால் இராணுவ அதிகாரிகள் அந்த உத்தரவை ஏற்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

``நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்கள் யார், நாடாளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துகோரலவை கொன்றவர்கள் யார்?''என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பியினரே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள். நான் மட்டுமல்ல எல்லோரும் அவர்களைத்தான் சொல்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்களைச் சுடுமாறு உத்தரவிட்ட அரசியல்வாதி: எஸ்.பி. திஸாநாயக்க தகவல் | Politician Shoot People S B Dissanayake

உள்ளூராட்சி சபைத் தேர்தல்

அவ்வாறு அட்டகாசம் புரிந்தவர்கள் பலர் ஜே.வி.பியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

காலிமுகத்திடல் போராட்டத்தில் விடுதலைப்புலிகளும் கலந்துகொண்டனர். புலிகள் இன்னும் செயற்படுகின்றார்கள்.

அடிப்படைவாத முஸ்லிம்களும் அங்கு இருந்தனர். கோட்டாபய ராஜபக்சவால் அவர்களை விரட்ட முடியாமல் போனது.

அவர்களை விரட்டத் தேவை இல்லை என்று கோட்டாபய நினைத்தார். ஆனால், இறுதியில் நிலைமை மோசமானது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்களைச் சுடுமாறு உத்தரவிட்ட அரசியல்வாதி: எஸ்.பி. திஸாநாயக்க தகவல் | Politician Shoot People S B Dissanayake

போராட்டம்

கடந்த மே 9 ஆம் திகதி இரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரியூட்டியவர்களை விரட்டுமாறும் அவர்களைச் சுடுமாறும் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்திற்கு  உத்தரவிட்டார்.

ஒரு பைத்தியக்காரன்போல் எல்லாப் பக்கமும் தொலைபேசி அழைப்பு எடுத்து அவர் உத்தரவிட்டார். ஆனால், இராணுவ அதிகாரிகள் அந்த உத்தரவை ஏற்கவில்லை. இது தொடர்பில் நான் அறிந்த எல்லாவற்றையும் வெளியே சொல்லமாட்டேன்.

இறுதியாக கோட்டாபயவுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் யார்? அவரை வந்து சந்தித்த வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் யார்? அவரைப் பதவியை விட்டு ஓடுமாறு கூறியவர்கள் யார்? இதற்குப் பின்னால் உள்ள சதி என்ன? எல்லாம் எனக்குத் தெரியும்.

நான் எல்லாவற்றையும் சொல்லமாட்டேன். ஆனால், ரணில் விக்ரமசிங்க சரியான முடிவை எடுத்தார்.

ஜனாதிபதியாகி மறுகணமே காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை விரட்டியடித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்களைச் சுடுமாறு உத்தரவிட்ட அரசியல்வாதி: எஸ்.பி. திஸாநாயக்க தகவல் | Politician Shoot People S B Dissanayake

பிறநாடுகளுடனான நட்புறவு

ரணில் சரியான பாதையில் அரசாங்கத்தை கொண்டு செல்கின்றார். அவரை நாம் ஜனாதிபதியாக நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

ரணில் சீனாவுடனும் உறவைப் பேணுகின்றார். இந்தியாவுடனும் உறவைப் பேணுகின்றார். அதேபோல், ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் நட்பு வளையத்துக்குள் வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

May you like this Video


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US