வவுனியா நகர அழகுபடுத்தல் திட்டத்தில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் - நகரசபைத் தலைவர் இ.கௌதமன்

Srilanka Parliament Jaffna Vavuniya
By Thileepan Aug 07, 2021 11:24 AM GMT
Report

இலங்கையின் 100 நகரங்கள் அழகுப்படுத்தல் திட்டத்தின் கீழ் வவுனியா நகர அழகுபடுத்தல் திட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 100 நகரங்களை அழகுப்படுத்தும் திட்டம் ஒன்று வந்திருக்கின்றது. அத்திட்டத்தின் கீழ் வவுனியா நகரத்தையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், இந்த நிதியைக் கொண்டு வருவதற்கு தாங்கள் தான் முயற்சி செய்ததாகத் தெரிவித்திருந்தார். அது ஒரு பொய்யான கருத்து.

இலங்கையின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் ஒரு வருடத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டு இருந்தது.

ஏற்கனவே எமது மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருடன் இணைந்து இது தொடர்பில் கள விஜயமும் மேற்கொண்டு வவுனியா நகரத்தை எவ்வாறு அழகுபடுத்துவது எனத் திட்டமிட்டு இருந்தோம்.

இதற்கு நகரசபை அமர்விலும் ஏகமனதாக அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை யார் செய்தார்கள் என்பது முக்கியமான விடயமல்ல. இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மூலம் வந்தது.

எந்தவொரு அரசியல் உள்வாங்கலோ அல்லது அரசியல்வாதியின் செயற்பாட்டாலோ நிதி வரவில்லை. வவுனியா மட்டுமன்றி வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி என நாடு முழுவதும் 100 நகரங்களுக்கு இந்த நிதி வந்துள்ளது.

இரண்டு கோடி ரூபாய் என்பது இந்த திட்டத்தைச் செயற்படுத்த மிகச் சிறிய தொகையாகவே காணப்படுகின்றது. இது தொடர்பான முழுமையான திட்டமும் விளக்கமும் எம்மிடமே உள்ளது.

வடக்கில் 46000 பேருக்கு வேலைவாய்ப்பை ஈபிடிபி பெற்றுக் கொடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்டது. நல்ல விடயம். அது உங்களது கடமை.

அதைச் சொல்லிக் காட்டி விளம்பரம் தேட வேண்டாம். அதற்காகவே மக்கள் வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பினார்கள்.

அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்யவே. அதனைச் செய்ய வேண்டும்.

அதைவிடுத்து நான் அதைச் செய்தேன். இதைச் செய்தேன் எனச் சொல்லிக் காட்டி அடுத்த கட்ட அரசியல் நோக்கி எதனையும் செய்யக் கூடாது. மக்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம்.

100 நகரங்களின் வேலைத்திட்டத்தின் உண்மைத் தன்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தவகையில், வவுனியா நகரின் அழகுபடுத்தல் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எவரும் அரசியல் லாபம் தேட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US