சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல்

Mahinda Rajapaksa Easter Attack Sri Lanka Crime Suresh Salley
By Rakesh Jun 27, 2026 12:46 AM GMT
Report

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றி நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

தற்போது அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டுள்ள ஒருசில தரப்பினர், சுரேஷ் சலேவின் கைது விவகாரத்தைத் தங்களது சுயநல அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளனர்.

சிறையில் நோயால் அவதிப்படும் விஜயதாச ராஜபக்சவின் மகன்..!

சிறையில் நோயால் அவதிப்படும் விஜயதாச ராஜபக்சவின் மகன்..!

சலேவுக்காகக் கூச்சல்

அவர்கள் சலேவுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுக்கும் விசித்திரமான செயற்பாடுகள், சலே மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல் | Political Orphans Are Clamoring For Saleh

நாடாளுமன்றத்தில் நேற்று (26)நடைபெற்ற, 'நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்' தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

"நாட்டின் போதைப்பொருள் அரக்கனை ஒழிப்பதற்காக எமது அரசு மிகவும் கடுமையான மற்றும் தீர்க்கமான உத்திகளைக் கையாண்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா வசித்து வந்த கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லம், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் விசேட உயர் மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

லசந்த- தாஜுதீன் - பிரகீத் கொலைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்! ஜனாதிபதியிடம் கேள்வி

லசந்த- தாஜுதீன் - பிரகீத் கொலைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்! ஜனாதிபதியிடம் கேள்வி

சுனில் வட்டகல

அதேபோன்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க வசித்த உத்தியோகபூர்வ இல்லமானது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுச் செயற்பாடுகளுக்காகப் முழுமையாகப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் முக்கிய போதைப்பொருள் மற்றும் ஊழல் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இத்தகைய அரச உத்தியோகபூர்வ இல்லங்களினுள்ளேயே விசேட நீதிமன்றக் கட்டமைப்புகளை அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல் | Political Orphans Are Clamoring For Saleh

அரசு சட்டத்தின் பிரகாரம் தராதரமின்றி உரிய குற்றவாளிகளுக்கு எதிராகத் தார்மீக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அதனைத் தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகின்றார்கள்.

தற்போதைய புதிய அரசு ஒருபோதும் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்காது. கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராகப் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இராணுவ நீதிமன்றத்தின் ஊடாகச் சிறையில் அடைத்துப் பழிவாங்கினார்.

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பாரிய பண மோசடி! என்பிபி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பாரிய பண மோசடி! என்பிபி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

அரசியல் பழிவாங்கல்

அதுமட்டுமன்றி, ராஜபக்ச குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப தீர்ப்பளிக்க மறுத்த காரணத்தால், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பதவியிலிருந்து தூக்கினார்கள். இதுதான் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் ஆகும்.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல் | Political Orphans Are Clamoring For Saleh

ஆனால் இன்று, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராகக் கிடைத்துள்ள அசைக்க முடியாத சான்றுகளின் அடிப்படையிலேயே அவர் சட்டப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் தன் கடமையைச் செய்யும் போது அதற்குக் குறுக்கே நின்று யாரும் தப்பிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US