தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்

Switzerland Europe World
By Dharu Oct 06, 2023 10:07 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமான எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Baselஇல் உள்ள சுவிஸ் மக்கள் கட்சி தொடர்பில், சாரா (Sarah Regez, 29) என்னும் இளம்பெண் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆனால், தனக்கெதிராக துண்டுப்பிரதிகள் விநியோகிக்கபப்டுவது தொடர்பில் தகவலறிந்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண்

வாக்களிக்க வேண்டாம்

''சாராவுக்கு வாக்களிக்க வேண்டாம்'' என்பதே அந்த துண்டுப் பிரதிகளில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துண்டுப் பிரதிகளை யார் வெளியிட்டார் என்பதை அறிந்த அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாரவுக்கெதிராக துண்டுப் பிரதிகளை வெளியிட்டது அவருடைய பாட்டி என தெரியவந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல் | Political Flyers Are Not Advertising Wrs

மேலும், இதன் பின்னனி தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிவந்துள்ளன.

புடினின் மறைமுக கருத்து: வாக்னர் தலைவரின் கொலை தொடர்பில் விளக்கம்

புடினின் மறைமுக கருத்து: வாக்னர் தலைவரின் கொலை தொடர்பில் விளக்கம்

சாராவின் பாட்டியின் செயல்

சாராவின் பாட்டி, நீண்ட காலமாக அந்நாட்டின் உள்ளூர் கவுன்சிலில் Social Democrat கட்சியின் பிரதிநிதியாக இருந்துவருகிறார்.

தேர்தலில் போட்டியிடும் சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல் | Political Flyers Are Not Advertising Wrs

தன் பேத்தி, வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளதை அறிந்து தான் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக தனது பேத்திக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: பொாலிஸ் விசாரணை தீவிரம்

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: பொாலிஸ் விசாரணை தீவிரம்

சுமந்திரனை பாதுகாத்த பயங்கரவாத தடைச் சட்டம்: ஈ.பி.டி.பி பகிரங்க தகவல்

சுமந்திரனை பாதுகாத்த பயங்கரவாத தடைச் சட்டம்: ஈ.பி.டி.பி பகிரங்க தகவல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US