போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Aanadhi May 28, 2026 09:13 AM GMT
Report

சமீப நாட்களாக மோசடிக் கும்பல் ஒன்று பொலிஸ் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராத மோசடியொன்றை அரங்கேற்றி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவினால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிசிடிவி காட்சிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு பல போலி தொலைபேசி எண்களிலிருந்து குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்படுகின்றன.

தீவுப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

தீவுப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

விதிமீறல்

குறித்த செய்தியை வாசித்த பிறகு, சம்பந்தப்பட்ட விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக https://thecourierguy.cu.cc/lk என்ற போலி இணையதளத்திற்குச் செல்லுமாறு குறுஞ்செய்தியை பெற்றவர் அறிவுறுத்தப்படுகின்றார்.

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை | Police Warn Public About Traffic Fine Fraud

அபராதத்தைச் செலுத்துவதற்காக குறித்த இணையதளத்தில் உள்நுழைய வைத்து, மோசடிக்காரர்கள் அந்த நபரின் கடன் அட்டை விவரங்களையும் வங்கிக் கணக்கு தொடர்பான பிற தகவல்களையும் நுணுக்கமாகப் பெற்றுக் கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இணையதளம், பணம் செலுத்தும் வசதிக்காக உருவாக்கப்பட்ட govpay இணையதளத்தைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முற்றிலும் போலி இணையதளம் என்றும் பொலிஸ் கூறுகிறது.

முன் திகதியிட்டு மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவிஉயர்வு! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

முன் திகதியிட்டு மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவிஉயர்வு! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

எச்சரிக்கை

இது இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கும் மக்கள் நம்பிக்கைக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை | Police Warn Public About Traffic Fine Fraud

மேலும், போலி குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்குமாறும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி கிடைக்கப்பெறும் இதுபோன்ற செய்திகள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறும் இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும், ஒரு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பிறகு, அது தொடர்பில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரால் அறிவிக்கப்பட்ட பின்னர், govpay செயலியிலிருந்து அபராதச் சீட்டைப் பெற்ற பின்னரே அதற்கான அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வன்முறை - ஒருவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வன்முறை - ஒருவர் சுட்டுக்கொலை

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US