சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி! உன்னிப்பாக கவனிக்கும் பொலிஸார்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Dhayani
இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையேயான மோதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் தொடர்பான தகராறில் இந்த மோதல் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதன்போது எடுக்கப்பட்ட காணொளியை ஒரு குறிப்பிட்ட நபர் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மோதலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தனது தாயாருடன் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு வந்து நேற்று முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதன்படி, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கைது செய்யப்படும் இளைஞர்களுக்கு சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US