போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி புலனாய்வு பிரிவினரால் கைது (Video)
அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார்.
நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் இன்று பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்பொழுது புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பிடைய செய்தி
எனக்கு வேலையும் இல்லாமல் போகலாம்! அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த பொலிஸ் உத்தியோகத்தர்
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam