கடத்தலுடன் தொடர்புடைய நபரை தேடும் பொலிஸார் - மக்களிடம் உதவி கோரல்
Sri Lanka Police
Kegalle
Sri Lankan Peoples
By Vethu
கேகாலையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நபர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர், லொஸ் பட்ட பெந்திகே சந்துன் வெலான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
மஹேனா, கபுகம மேற்கு, தேவி நுவர என்ற முகவரியில் வசித்து வருகின்றார். சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் 071-8591876 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US