நாடு முழுவதும் பெருந்தொகையானோர் கைது
Sri Lanka Police
Gun Shooting
Drugs
By Vethu
நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய மேலும் 13 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 28,140 நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தொகையானோர் கைது
பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 626 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 246 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மேலும் 54 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரியை வைத்து குணசேகரன் போட்ட திட்டம், ஜனனி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US