காணாமல் போனவரை கண்டறிய பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Badurdeen Siyana
திருகோணமலை-சிவாஜ் நகர் பகுதியில் வசித்து வந்த அப்துல் வஹாப் ராஹிமீன் என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த நான்காம் மாதம் முதல் இன்று வரைக்கும் அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், இன்னும் அவர்கள் தொடர்பில் கண்டறியமுடியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
கிண்ணியாவிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் இன்று வரை வீட்டுக்கு வரவில்லை எனவும் இவர் தொடர்பிலான தகவல் தெரிந்தால் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ 0718591192 அல்லது 076 023 3478 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

குருதி தோய்ந்த செம்மணியும் தமிழ்த்தேசிய இனத்தின் ஏக்கமும்..! 11 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US