இவரை கண்டால் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Sri Lanka Police
Kurunegala
By Dhayani
குருநாகல் - மஹாவ பகுதியில் சமீபத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேகநபரின் புகைப்படத்தை மஹாவ பொலிஸார் வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
குறித்த சந்தேகநபர் பல கடைகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் நிக்கவெரட்டிய குற்றப்புலனாய்வுப்பிரிவு 037-2260008 என்ற எண்ணிற்கும் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் 071-8596411 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US