கனடாவில் காணாமல்போயுள்ள பெண் தொடர்பில் சிசிடிவி புகைப்படங்களுடன் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
கனடாவில் காணாமல் போயுள்ள 30 வயது பெண் தொடர்பாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி Madeleine Gina Folk (30 வயது) என்ற பெண் நேற்று பகல் 11 மணிக்கு காணாமல் போயிருக்கிறார்.
அவர் கடைசியாக Keele St + Wilson Av பகுதியில் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட Madeleine மாயமான போது கருப்பு சிற ஸ்வெட்டர் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிசிடிவி புகைப்படங்களையும் இணைத்து பொலிஸார் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
MISSING:
— Toronto Police Operations (@TPSOperations) February 8, 2021
Madeleine Gina Folk, 30
- Last seen February 8, 11 am, Keele St + Wilson Av
- 5'8, 110, slim build, short brown hair
- Black sweater, black pants, black socks, no shoes
* Police have concerns for her safety *#GO248755
^dh pic.twitter.com/oBLC68NnML