கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சிறுமி: உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime
By Vethu
பாணந்துறையில் கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சிறுமியை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.
பாணந்துறை கடற்கரைக்கு நேற்று (28.11.2023) காலை வந்த சிறுமி ஒருவர் கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் உத்தியோகத்தர் உடனடியாகத் தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
கொஸ்பலான பொல்பிதிமூகலனையில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு முயன்றுள்ளார்.

சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US