வவுனியாவில் கரடி தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்
Sri Lanka Police
Vavuniya
Hospitals in Sri Lanka
By Shan
வவுனியாவில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் நேற்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய சாஜன்ட் ரணசிங்க என்பவரே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மரக்கடத்தல்
இச் சம்பவமானது, வவுனியா புளியங்குளம் கல்மடு காட்டுப்பகுதியில் இடம் பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தலினை முறியடிக்கும் நோக்கில் பொலிஸ் சாஜன்ட் தலைமையிலான குழு சென்ற போதே அவர் கரடி தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழ் கத்தோலிக்க திருஅவையும் பாப்பரசர் லியோவின் புவிசார் அரசியல் பணிகளும் 18 நிமிடங்கள் முன்
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US