போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
currency
By Independent Writer
போலி நாணயத்தாள் தொடர்பில் பொது மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் போலி நாணயத்தாள் அதிகமாக புழக்கத்திற்கு வரலாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5000 மற்றும் 1000 ரூபாய் போலி நாணத்தாள்கள் அச்சிடப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் இவ்வாறான போலி நாணயத்தாள்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US