பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ள பொலிஸார்!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
ஜனவரி 18 ஆம் திகதி முதல் காணாமல்போன 28 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண்ணே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் வழங்க வேண்டிய முறை

குறித்த பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை வழங்குவதற்கு மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் 035- 2247222 அல்லது 071- 8591418 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US