பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Gota Go Home 2022
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By Mayuri
இலங்கையில் பொது மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொள்ளையடித்தவர்கள் மற்றும் சொத்துக்களை திருடியவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1997 மற்றும் 119 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தகவல் வழங்குவோரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US