மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற தந்தை
Sri Lanka Police
Anuradhapura
By Vethu
அனுராதபுரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் சீருடையின் உத்தியோகபூர்வ இலக்கத் தகடு மற்றும் சீருடையின் இரண்டு பொத்தான்கள் என்பன வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளன.
இந்த குற்றச்செயலை மகனே மேற்கொண்டதாக கூறி இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு
சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபரான மகன் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US