மகிந்த தரப்பு எடுத்த திடீர் முடிவு! நிரந்தர ஜனாதிபதியாகும் வாய்ப்பு ரணிலுக்கு - ஆதரவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாளை கூடும் நாடாளுமன்றம்
இலங்கையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை இவர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
You may like this
தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்.... 3 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US