வத்திக்கான் வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிரதமர் ஹரிணி
Prime minister
Harini Amarasuriya
Vatican
By Sajithra
நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் (வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்) பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகரை (Paul Richard Gallagher) பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துள்ளார்.
முக்கிய சந்திப்பு
குறித்த சந்திப்பானது, நேற்று (03) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த தூதுக் குழுவில் கொழும்பில் உள்ள புனிதப் பேராயத் தூதரகத்தின் பொறுப்பாளர் மான்சிந்யோர் ராபர்டோ லுச்சினி (Monsignor Roberto Lucchini) மற்றும் புனிதப் பேராயத்தின் வெளியுறவுச் செயலகத்தின் இரண்டாவது செயலாளர் மான்சிந்யோர் டோமிஸ்லாவ் ஜுபாக் (Monsignor Tomislav Zubac) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 11 Reviews
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US