மகிந்த ராஜபக்ச விசேட அறிக்கையின் பின்னர் பதவி விலகுவாரா... தெளிவுபடுத்தும் பொதுஜன பெரமுன
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Amal
நாடாளுமன்றத்தில் நாளைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச சபாநாயகரிடம் அவகாசம் கோரவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பிரதமர் பதவி விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் சபாநாயகரிடம் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேராவை பிரதி சபாநாயகர் பதவிக்கு பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.
எனினும் அவர் அதனை நிராகரித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US