வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி: செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பகுதியில் உழவு இயந்திரப் பெட்டியில் பயணித்த சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவமானது, நேற்று (20.05.2024) மாலை 6.30 மணியளவில் தேராவில் வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது.
சம்பவத்தில், 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 14 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
