சர்வதேச இலக்கிய உலகில் மைல்கல்லை எட்டிய இலங்கைத் தமிழர்

Australia
By Kamal Apr 09, 2026 03:42 AM GMT
Report

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய நாடக ஆசிரியரான எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான 'வின்டம்-கேம்ப்பெல்' (Windham-Campbell Prize) விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.

நாடகத் துறைக்கான பிரிவில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, 1,75,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையைக் கொண்டது.

எழுத்தாளர்களின் ஒட்டுமொத்தப் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது; நடுவர் குழுவினரால் ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.

சர்வதேச இலக்கிய உலகில் மைல்கல்லை எட்டிய இலங்கைத் தமிழர் | Playwright Shakthi Wins Windham

இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வியலையும், தலைமுறை கடந்த இடப்பெயர்வு அனுபவங்களையும் மையமாகக் கொண்டு சக்திதரன் எழுதிய கவுண்டிங் என் கிரக்கிங் 'Counting and Cracking' மற்றும் தி ஜங்கல் என்ட் சீ 'The Jungle and the Sea' போன்ற படைப்புகளுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறிப்பாக, 'Counting and Cracking' நாடகம் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் 1,00,000 டொலர் மதிப்பிலான 'விக்டோரியன் இலக்கியப் பரிசை' வென்றதுடன், லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

1983 கருப்பு ஜூலை கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான தனது குடும்பப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே சக்தி தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

தற்போது இலங்கையில் தனது முதல் திரைப்படமான தி லாப் ஒப் லக்ஷ்மி 'The Laugh of Lakshmi' படப்பிடிப்பில்  சக்திதரன் ஈடுபட்டுள்ளார்.

எங்கள் கதைகள் உலக மேடையில் இடம்பிடித்திருப்பது பெருமையளிக்கிறது என அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஆசிய மற்றும் ஆஸ்திரேலியா சார்ந்த இந்தக் கதைகள், என்னைப் பற்றி அறியாத கடல் கடந்த ஒரு நடுவர் குழுவை ஈர்த்துள்ளது என்பது எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சக்திதரன் தற்போது மேற்கு சிட்னியில் 'குறிஞ்சி' (Kurinji) எனும் நாடக நிறுவனத்தின் இயக்குநராகவும், இணை நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US