யாழ். நகரை மாசுப்படுத்தும் பிளாஸ்ரிக் கழிவுகள்: அதிருப்தி வெளியிடும் பொதுமக்கள்
Sri Lankan Tamils
Jaffna
Viral Photos
By Dharu
யாழ்.(Jaffna) மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் நூலகம், மற்றும் யாழ். இந்திய கலாசார மத்திய நிலையம் ஆகியவற்றிற்கு அருகில் காணப்படும் கால்வாயில் கொட்டி கிடக்கும் குப்பைகள் பொதுமக்கள் விரும்பத்தகாத முறையில் உள்ளதாக சமூக ஆர்வளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தின் மூலம் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
புகைப்பட பதிவு
குறித்த கால்வாயில் கொட்டி கிடக்கும் பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகள் நீண்ட நாட்களாக தேங்கிகிடந்து சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்துகின்றன என புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US