முன்பள்ளி விவகாரத்தில் தலையிடும் தோட்ட நிறுவனங்கள்: கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்!

Ministry of Education Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Government Education
By Malaivanjan Feb 15, 2026 07:30 AM GMT
Malaivanjan

Malaivanjan

in சமூகம்
Report

மலையகத்தில் உள்ள 70 சதவீதமான பிள்ளைகளுக்கு முன்பள்ளி கல்வி கிடைக்கவில்லை என பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாக நேற்று(14.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று! இந்தியா - பாகிஸ்தான் அணியினருக்கு விசேட அறிவுரை

கொழும்பில் இன்று! இந்தியா - பாகிஸ்தான் அணியினருக்கு விசேட அறிவுரை

முன்பள்ளி கல்வி அவசியம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் முதலில் அரசாங்த்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் மலையக மக்களை மலையக மக்களாக அங்கரித்தனையிட்டு நன்றியினை தெரிவிக்கிறோம். இன்று மலையக மக்களின் காணி உரிமை வீட்டு உரிமை பற்றி பேசுகிறார்கள்.

முன்பள்ளி விவகாரத்தில் தலையிடும் தோட்ட நிறுவனங்கள்: கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்! | Plantation Companies Also Intervene In Pre School

ஆனால் மலையகத்தில் உள்ள 70 சதவீதமான பிள்ளைகளுக்கு முன்பள்ளி கல்வி கிடைக்கவில்லை. 30 சதவீதமானவர்களுக்கு மாத்திரம் தான் முன்பள்ளிக்கல்வி கிடைக்கின்றது. அப்படியானால் மலையகத்தில் எதிர்காலத்தில் முன்பள்ளிக் கல்வியின் நிலைமை என்ன என்றொரு கேள்வி இருக்கிறது.

இந்த நாட்டில் முறைசார் கல்வி அரசாங்கத்தின் கீழும் முன்பள்ளிக்கல்வி மாகாண சபையின் கீழும் இருக்கிறது. ஆகவே, இந்த நாட்டிலே எந்தப்பகுதியிலே முன்பள்ளி நடந்தாலும் அந்த முன்பள்ளி மாகாண சபையின் அதிகாரத்திற்கு கீழே நடப்பதாக இருக்க வேண்டும்.

ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளிலே மாகாண சபைகளினால் அந்த முன்பள்ளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை, தோட்ட நிர்வாகங்கள் அந்த முன்பள்ளிகளை நடத்துவதற்கு தடை செய்கின்றன. ட்ரஸ்ட் எனப்படும் ஒரு நிறுவனம் தடை செய்கிறது. தோட்டக் கம்பனிகள் தலையீடு செய்கின்றன. பல இடங்களிலே ரதல்ல போன்ற இடங்களில் முன்பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன.

முன்பள்ளிக் கல்விற்கு விசேடமாக மலையக மக்களின் கல்விற்கு இவ்வளவு தூரம் பாதகம் ஏற்படுகின்றது. இந்த பாதகத்தை தட்டிக்கேற்க முடியாத நிலையிலே இந்தச் சமூகம் இருப்பதினாலே இந்த உரிமையே பெற்றுக்கொடுக்க அதாவது முன்பள்ளிக்கல்வி அரசாங்கத்தினால் அங்கிகரீக்கப்பட்டிருப்பது போல பெருந்தோட்டப்பகுதியில் முன்பள்ளிக்கல்வி அங்கிகரீக்கப்பட வேண்டும்.

நிறுவனங்கள் தலையீடு வேண்டாம்

முன்பள்ளிக்கல்வியை கட்டுப்படுத்தும் நிறுவனமாக மாகாணசபை இருக்க வேண்டும். தோட்டக் கம்பனிகள், ட்ரஸ்ட் நிறுவனங்கள் முன்பள்ளிகளில் தலையீடு செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

முன்பள்ளி விவகாரத்தில் தலையிடும் தோட்ட நிறுவனங்கள்: கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்! | Plantation Companies Also Intervene In Pre School

இந்நிலையில், இந்த மாதம் 22ஆம் திகதி ஹட்டன் மாநகரில் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தினை நடத்த இருக்கிறோம்.

முன்பள்ளிக்கான உரிமையை கொடுங்கள் முன்பள்ளிக்கான அங்கிகாரத்தினை கொடுங்கள். முன்பள்ளிகளில் மற்றவர்களின் தலையீடுகளை நிறுத்துங்கள் என கோருவதோடு அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.     

வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்

வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்

இலங்கையை உலுக்கிய அக்குரேகொட சம்பவம் - வாகனத்தின் உரிமையாளர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்..!

இலங்கையை உலுக்கிய அக்குரேகொட சம்பவம் - வாகனத்தின் உரிமையாளர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்..!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US