அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
United States of America
Accident
World
By K. S. Raj
அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய ரக விமானமொன்று மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விமானமானது நேற்றுமுன் தினம்(16.12.2023) மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தானது போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்கள் மூவரும் விமானத்தில் பயணித்தவர்களா? என்ற விபரம் தெளிவாக அறிமுடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கும் இந்தியா! இலங்கை, சீனா, ஜப்பான் சரக்குகள் நிராகரிப்பு News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானியாவில் எது பாதுகாப்பான மற்றும் மிக ஆபத்தான பகுதி News Lankasri
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US