ஜப்பானில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றிய தீயினால் பரபரப்பு
Japan
Plane Crash
By Sheron
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.
விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு கடலோர பாதுகாப்பு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
【羽田空港 日本航空の機体が炎上】
— NHKニュース (@nhk_news) January 2, 2024
国土交通省東京空港事務所によりますと、羽田空港でJALの旅客機から炎があがっていると聞いているが客が搭乗しているかどうかなどはまだわからない、情報を確認中だと話していました。https://t.co/UGWveQ1hVi#nhk_video pic.twitter.com/s4YDQhcfll
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்
இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் 379 பயணிகள் பயணம் செய்துள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஹனேடா விமான நிலையம் தெரிவித்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US