புதிய தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வர திட்டம்
இலங்கையில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஒரே ஒரு டோஸ் மட்டுமே கொண்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், "தற்போது கோவிட் நோயாளிகளின் வீழ்ச்சி குறைந்து வருகிறது. நாங்கள் பல்வேறு தடுப்பூசிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.
பதிவு செய்வதற்கு அந்த நிறுவனங்களிலிருந்து யாராவது ஒருவர் விண்ணப்பிக்க வேண்டும் பதிவு செய்ய தேவையான தகவல்களை அனுப்ப பைபர் நிறுவனதிதிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று எஸ்.பி.சி நிறுவனத் தலைவர்
இதற்கிடையில்இ நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் கோவிட் மீது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு அஸ்ரா செனெகா தடுப்பூசி சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam