காந்தனின் பள்சர் பைக் - மங்களன் மாஸ்டரை நெருங்கிய CID.. ஆபத்தான தீவுச்சேனை வதைமுகாம்..!
இலங்கையில் கடந்த சில காலமாக தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன், இனிய பாரதி மற்றும் அவரது சகாக்கள், கடற்படை அதிகாரிகள் என கைதுகள் நீண்டு கொண்டே செல்கின்றது.
இந்த கைது நடவடிக்கைகளின் பின்னர் பல வதை முகாம் பற்றிய தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஆரம்பத்தில் திருகோணமலையில் இனங்காணப்பட்ட வதைமுகாமோடு தற்போது வெலிக்கந்தை பகுதியிலும் வதை முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த வெலிக்கந்தைப் பகுதியில் கருணா - பிள்ளையானோடு இணைந்து இயங்கிய மங்களன் மாஸ்டர் என்பவர் இருந்த பகுதியை குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதி சார்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
