பிள்ளையான் பலத்துடன் இருந்தார்! பிரித்தானியாவில் இருந்து வருவதற்கு அச்சப்பட்ட அருண்
நான் இன்று, தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கு சரியான ஒரு வழி என்ற நிலைக்கு வருவதற்குரிய முழு காரணமும் சிங்கள தேசியம் தான் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் மொழிவர்மன் தம்பிமுத்து (Arunmozhi varman thambimuthu) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் அவர்களது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று கருதினால் அது ஒரு அடி முட்டாள் தனமான விடயமாகவே இருக்கும்.
என்னைப் பொறுத்த மட்டில் இந்த ஜனாதிபதி தேர்தலோ, ஈழத்தில் சிங்கள தேசத்தின் அரசியலோ எமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை நான் தெளிவாக உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு காலத்தில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மிகப் பெரும் பலத்துடன் இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 18 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
