இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மீதான பயணத்தடையை நீக்க முக்கிய நாடு நடவடிக்கை
Philippines
Sri Lanka
Corona Virus
Travel Ban
Covid - 19
By Mayuri
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மீதான பயணத்தடையை நீக்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது
அதன்படி இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடை நீக்கப்படுவதாக தெரியவருகிறது.
நாளை மறுதினம் முதல் இந்த பயணத்தடையானது நீக்கப்படுவதாக தெரியவருகிறது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்நாட்டு அரசாங்கத்தால் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், பயணத்தடை நீக்கப்பட்ட பின் பிலிப்பைன்ஸிற்கு வருபவர்கள் இரு வார தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 2 மணி நேரம் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US