இந்தியாவை விட இலங்கையில் பெற்றோல் விலை குறைவு! - மத்திய வங்கி ஆளுநர்
இலங்கை இன்னமும் இந்தியாவை விட குறைந்த விலைக்கே எரிபொருளை விற்பனை செய்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் இலங்கையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பரிமாற்ற நெருக்கடி நீண்ட காலம் இருக்க மானியம் வழங்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருளுக்கான அந்நியச் செலாவணி வருவதைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்...
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலையில் வீழ்ச்சி
இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
