ஈரான் பதற்றத்தின் தீவிரம்: பெட்ரோல் விலையில் ஏற்படவுள்ள பாரிய தாக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் அதிகரிக்கும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்பட்டால் சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதற்றத்தின் நகர்வில் Hormuz ஜலசந்தி முற்றுகையிடப்பட்டால் பெட்ரோல் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தடைசெய்யும் என எச்சரிக்கைகள் உருவாக ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உயரக்கூடும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எண்ணெய் விநியோக நெருக்கடி
இந்நிலையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 90 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதன்படி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முற்றுகையிட்டால், எண்ணெய் மற்றும் எல்என்ஜி (Oil and LNG) விலையில் ஏற்றம் காணப்படும் என்று மோதிலால் ஓஷ்வால் பைனான்சியல் சர்வீசஸ் (Motilal Oswal Financial Services) நிறுவனம் எச்சரிக்கிறது.
இதனிடையே, எண்ணெய் விநியோக நெருக்கடி மோசமடைந்தால், ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதியை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
