எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
12 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு
அந்த பதிவில் மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுவதற்கு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Fuel cargo plan for the next 12 months, uninterrupted supply of fuel during the holidays, advertisement published to establish new fuel stations, financial balance sheets of CPC, cargo payment plans, Iranian credit line payments, storage capacity additions, jet fuel supply, fuel… pic.twitter.com/xvC6D9m59O
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 5, 2024
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan