தனிநபர் வரியை மின்னணு முறையில் செலுத்த நடவடிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு தனிநபர் வரி செலுத்துவதற்கு இலத்திரனியல் முறைகள் கட்டாயமாக்கப்பட உள்ளன.
இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் உள்நாட்டு வருமானச் சட்டத்தில் திருத்தம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நபர் கணினி அமைப்பு

திருத்தத்தின்படி, ஒரு நபர் கணினி அமைப்பு அல்லது கையடக்க மின்னணு சாதனத்தைப் பயன்படுத்தி மின்னணு முறையில் வரியை செலுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
நடைமுறையில், நிறுவனங்கள் தங்கள் வரிக் கணக்கை மின்னணு முறையில் தாக்கல்
செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US