நண்பரின் விருந்திற்கு சென்ற நபர் திடீர் மரணம்
நண்பர்களின் வீட்டில் இடம்பெற்ற விருந்திற்கு சென்ற நபர் அன்றைய தினம் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதுடைய ரத்மல்வல கென்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சீ.சஞ்ஜீவ லக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 10ஆம் திகதி ரத்மல்வல பிரதேசத்தில் உள்ள நண்பரின் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
அன்றைய தினம் நண்பரின் வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார். உறக்கத்துக்கு சென்ற அவர் எழும்பாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவர் உயிரிழந்துள்ளதனை உறுதி செய்துள்ளனர். எனினும் மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri