கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொச்சிக்கடையை சேர்ந்த ஒருவர் கைது
Bandaranaike International Airport
Colombo
Chennai
By Dhayani
சுங்க வரியுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) காலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US