மட்டக்களப்பில் காவலுக்கு சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Kumar Apr 01, 2026 02:17 PM GMT
Report

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (31.03.2026) நள்ளிரவு இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளியான பரீட்சை முடிவுகள் : அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் விபரம்

வெளியான பரீட்சை முடிவுகள் : அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் விபரம்

குடும்ஸ்தர் பலி

உயிரிழந்தவர் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஐயாத்துரை கந்தசாமி, நான்கு பிள்ளைகளின் தந்தையாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நெல் வயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் உயரமான கட்டடத்தில் தங்கியிருந்தவர், முன்பு ஒருமுறை தவறிவிழுந்ததும், தரையில் உறங்கி வந்த நிலையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பில் காவலுக்கு சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கதி! | Person Killed In Elephant Attack In Batticaloa

சம்பவ நேரத்தில், யானை வயலில் உள்ள நெல் மூடையினை உட்கொண்டதை கவனித்து விரட்ட முயன்ற போது, காந்தசாமியை தாக்கியுள்ளது. சடலம் வயல்வெளியில் சேற்றில் புதைந்து காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்எஸ்எம் நசிர் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

கல்விக்கு வறுமை தடையல்ல..! யாழில் சாதித்த மாணவிக்கு ரஜீபன் எம்.பி வாழ்த்து

கல்விக்கு வறுமை தடையல்ல..! யாழில் சாதித்த மாணவிக்கு ரஜீபன் எம்.பி வாழ்த்து

மிக மோசமான குடும்ப சூழ்நிலை - கடும் சிரமத்திலும் உயிரியல் துறையில் சாதனை படைத்த யாழ். மாணவி!

மிக மோசமான குடும்ப சூழ்நிலை - கடும் சிரமத்திலும் உயிரியல் துறையில் சாதனை படைத்த யாழ். மாணவி!


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US