முல்லைத்தீவு வட்டுவாகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்றவர் உடலமாக மீட்பு

Sri Lanka Police Mullaitivu Death
By Shan Feb 26, 2026 05:35 PM GMT
Report

முல்லைத்தீவு - வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை கடற்றொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை தொழில் நடவடிக்கைக்காக சென்ற 45 அகவையுடைய வேலு செந்தில்நாதன் என்ற குடும்பஸ்தர் வீடு திரும்பவில்லை. 

முன்னாள் அரச புலனாய்வு அதிகாரியின் கைது.. தொடர்ந்து பதற்றத்தில் இராணுவ புலனாய்வு ராயூ மற்றும் கலீல்

முன்னாள் அரச புலனாய்வு அதிகாரியின் கைது.. தொடர்ந்து பதற்றத்தில் இராணுவ புலனாய்வு ராயூ மற்றும் கலீல்

பொலிஸில் முறைப்பாடு

இந்நிலையில், அவரின் மனைவி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்றவர் உடலமாக மீட்பு | Person Fishing Mullaitivu Vattuwagal Sea Rescued

இதன்போது, குறித்த வட்டுவாகல் பகுதியில் ஏனைய கடற்றொழிலாளர்கள் தேடுதல் நடத்தியபோது குறித்த நபர் சுரியில் அகப்பட்டு நீரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கோட்டாபயவின் ஆலோசனையிலா சஹ்ரானுக்கு குண்டுகள் வழங்கப்பட்டன! பல திடுக்கிடும் தகவல்கள்...

கோட்டாபயவின் ஆலோசனையிலா சஹ்ரானுக்கு குண்டுகள் வழங்கப்பட்டன! பல திடுக்கிடும் தகவல்கள்...

உங்கள் கோபம் எனக்கு புரிகிறது..! படுதோல்விக்கு மன்னிப்பு கோரும் தசுன் சானக - கடும் மன வேதனை

உங்கள் கோபம் எனக்கு புரிகிறது..! படுதோல்விக்கு மன்னிப்பு கோரும் தசுன் சானக - கடும் மன வேதனை

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US