காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்
Anuradhapura
Sri Lanka Police Investigation
Death
By Rakesh
அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பி.சாரங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
குறித்த நபர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலில் தங்கச் சென்றவேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US