தொடருந்தில் மோதி ஒருவர் பலி.. விசாரணையில் பொலிஸார்
Accident
Death
Train
By Rakesh
தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், களனி - வனவாசல பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை
மாலம்பே - கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US