சட்டவிரோதமாக எரிபொருட்களை கடத்தும் சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது

Fuel Price In Sri Lanka Sri Lanka Police Mullaitivu Sri Lanka Sri Lanka Police Investigation
By Keethan Aug 16, 2022 08:46 AM GMT
Report

நாட்டில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் ஆங்காங்கே சட்டவிரோதமாக எரிபொருட்களை கடத்தும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதற்கமைய கிண்ணியா பகுதியில் சட்டவிரோதமாக பெட்ரோல் ஏற்றிச் செல்ல முயன்ற மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று(15) மாலை கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


சட்டவிரோதமாக வியாபார நோக்கில் கிண்ணியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த மூன்று கலன்களும் மற்றும் போத்தல்களிலும் பெட்ரோல்களை சட்ட விரோதமாக நிரப்பி ஏற்றி செல்ல இருந்தபோது கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக எரிபொருட்களை கடத்தும் சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது | Person Arrested With 16 Liters Petrol Mullaitivu

65 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவு 

மேலும் முல்லைத்தீவு - வலைஞர் மடம் சந்திப்பகுதியில் பெட்ரோலினை கேனில் கொண்டு சென்ற ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(15) மாலையளவில் இடம்பெற்றுள்ளது.

16 லீட்டர் பெட்ரோலினை கேனில் கொண்டு சென்ற வேளை பொலிஸார் சோதனை செய்தபோது அவர் சட்டத்திற்கு முரணாக எரிபொருளை கொண்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்கள்.

சட்டவிரோதமாக எரிபொருட்களை கடத்தும் சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது | Person Arrested With 16 Liters Petrol Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருட்களை கேன்களில் வைத்திருக்கும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US