யாழில் கசிப்புடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Jaffna
Crime
By Kajinthan
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் 12 போத்தல் கசிப்புடன் கைதான சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்நபர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US