பல்கலைக்கழக கல்வியை மீள ஆரம்பிக்க அனுமதி
Covid 19
Education
Sri lanka
By Ajith
இலங்கையில் பல்கலைக்கழக கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி கோவிட் தொற்றின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாணவா்கள் 14 நாட்களுக்கு பின்னா் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்துக்கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவா் சம்பத் அமரதுங்க தொிவித்துள்ளாா்.
இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு சுகாதார வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை முதல் கட்டமாக பல்கலைக்கழகங்களுக்கு 25 வீத மாணவா்களை அனுமதிப்பது
என்று தீா்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளாா்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US