ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
Salary
By Independent Writer
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை குறிபிட்டுள்ளார்.
அதற்கமைய குறைந்தபட்ச சம்பளத்தை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மேலதிகமாக மேலும் சில சட்டமூலங்களின் திருத்தங்கள் தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US