ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கு அனுமதி
Colombo
Salary
Teachers
By Kamel
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மிக நீண்ட நாட்களாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பள முரண்பாட்டைக் களையக் கோரி ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை களையும் வகையில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ளும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு சில கட்டங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US