பேராதனை பல்கலைக்கழகத்தில் காணாமல்போன மாணவர் கண்டுபிடிப்பு
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தேடப்பட்ட வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
மேலும், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த அறையின் சாவியை அக்பர் மண்டபத்தில் வைத்து விட்டு சட்டவிரோதமான முறையில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், மாணவன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவரது பொறுப்பை பல்கலைக்கழகம் ஏற்க முடியாது என்பதால், மாணவனை மீண்டும் காப்பாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this Video

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
