தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பெண்கள் உட்பட 11 பேர் கைது
people-were-arrested-for-violating-isolation-act
By Gokulan
1 வருடம் முன்
கிரிபத்கொடை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 1 நாள் முன்

கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு விதித்துள்ள கடுமையான ஒரு சட்டம்: மூவரும் மீறுவதில்லையாம் News Lankasri

அழகில் ரீல் அம்மா நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள் Cineulagam

உக்ரைனுக்கு அடுத்து இந்த நாடுதான் ரஷ்யாவின் இலக்கு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US