முத்தையன்கட்டில் தொடர்பின்றி 2 நாட்களாக சிக்கித் தவித்தவர்கள் மீட்பு

Mullaitivu Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Sajithra Dec 01, 2025 11:34 AM GMT
Report

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளும் சிறுவன் ஒருவனும் இன்று (01.12.2025) மீட்கப்பட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வெள்ளநீர் காரணமாக முல்லைத்தீவின் குமுளமுனை, நீத்தகாய் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் குழு மற்றும் இளைஞர்கள் குழுவால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரில் சிக்கியுள்ள இலங்கை - பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு

பேரிடரில் சிக்கியுள்ள இலங்கை - பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு

திடீர் வெள்ளப்பெருக்கு

'டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கனமழையிலிருந்து தங்கள் விவசாய நிலங்களை காப்பாற்ற சென்ற விவசாயிகள் குழு, திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக தங்கள் விவசாய நிலங்களில் சிக்கித் தவித்தனர்.

முத்தையன்கட்டில் தொடர்பின்றி 2 நாட்களாக சிக்கித் தவித்தவர்கள் மீட்பு | People Trapped Floodwaters Muthaiyangattu Rescued

தொலைபேசி சமிக்ஞைகள் தடைபட்டதால் நிவாரணப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதன் காரணமாக விவசாயிகளின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்து நிவாரணக் குழுக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வெள்ளம் காரணமாக நிவாரணப் பணியாளர்களும் வர முடியாத நிலையில், இளைஞர்கள் முல்லைத்தீவு வேளாங்கண்ணி கடற்றொழில் சங்க உறுப்பினர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி, படகுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கடற்றொழில் படகுகள் விவசாய நிலங்களுக்குத் தேடிச் சென்றபோது, ஏழு மீனவர்களும் அவர்களுடன் இருந்த 14 வயது சிறுவனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

கொத்மலையில் இருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட மக்கள்

கொத்மலையில் இருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட மக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US